சேலம் மாவட்டத்தில் நோட்டாவுக்கு 30 ஆயிரம் வாக்குகள்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 17 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கு 5 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 100ல் ஒருவர் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications