ரூஸ்வெல்ட்டும், சர்ச்சிலுமா சந்திச்சிக்கிட்டாங்க.. ரஜினி-கமல் சந்திப்பை கலாய்க்கும் ஜெயக்குமார்!
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் - கமல்ஹாசன் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா அவர்களின் 164வது பிறந்தநாளையொட்டி சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 3,067 கைப்பிரதிகள், ஓலைச்சுவடிகளை சேகரித்து தமிழுக்கு தொண்டாற்றியவர் உ.வே.சா என அவர் புகழாரம் சூட்டினார்.
ரஜினி - கமல் சந்திப்பு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் ரஜினி - கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்காது என்றார்.
ரூஸ்வெல்ட்- வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பு போல ரஜினி- கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications