'அம்மாஜி'.. இது ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் சூட்டிய புது நாமகரணம்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அம்மா என்று சொல்வது போக ஏகப்பட்ட புதுப் புதுப் பெயர்களில் அவரை மரியாதையுடன் விளிக்க ஆரம்பித்துள்ளனர் அதிமுகவினர்.
அவர் ஜெயிலுக்குப் போன பின்னர் இந்த பெயர் சூட்டல் அதிகமாகி விட்டது.

சிறையில் அவர் இருந்தபோது விதம் விதமான பெயர்களில் அவரை அழைத்து போஸ்டர் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் அதிமுகவினர். இப்போது புதுப் பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த அதிமுகவினர் வைத்திருந்த ஒரு பேனரில் ஜெயலலிதாவை இந்தியாவின் 'அம்மாஜி'யே என்று விளித்திருந்தனர்.
'ஜி' என்ற வார்த்தையை சேர்த்து விட்டால் 'நேஷனல் பிளேவர்' கிடைக்கும் என்று யாராவது சொல்லியிருப்பார்கள் போல. அதனால்தான் அம்மாவுடன் 'ஜி'யை சேர்த்து விட்டனர்....!
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications