பிப்.28ல் முக்கிய முடிவை அறிவிக்கப்போகிறேன்.. டி. ராஜேந்தர் அதிரடி பேட்டி
இவ்வளவு நாட்களாக சத்திரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை: வரும் 28ம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இவ்வளவு நாட்களாக சத்திரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிம்புவை ஒழித்து, அவரது நடிப்புக்கு முட்டுக்கட்டை போட தயாரிப்பாளர் சங்கம் கட்டபஞ்சாயத்து செய்கிறது என்றும் டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள தமது வீட்டில் ஜெலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜேந்தர், படம் வெளியாகி 6 மாதங்களுக்குப் பின் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் சிம்பு மீது குற்றம்சாட்டிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், கூண்டோடு ரவுடிகளை வீட்டுக்கு அழைத்து வந்து தம்மையும், தன் மகனையும் மிரட்டினர்.
சிலம்பரசனை ஒழித்துக் கட்ட வேண்டும் என சிலர் நினைப்பதாகவும், சிம்புவின் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட தயாரிப்பாளர் சங்கம் கட்டபஞ்சாயத்து செய்கின்றனர். அனைத்தையும் மீறி சிலம்பரசன் வெற்றி பெறுவார்.
நான் சிம்புவிற்கு பாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு காட் பாதர் என்றும் டி. ராஜேந்தர் கூறினார். வரும் 28ஆம் தேதியன்று முக்கிய முடிவு அறிவிப்பேன். இதுநாள் வரை என்னை சத்திரியனாக பார்த்தீர்கள், இனி சாணக்கியனாக பார்ப்பீர்கள் என்றும் டி ராஜேந்தர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications