ஜெயலலிதா சமாதியில் இன்று சசிகலா அஞ்சலி! ஓ.பி.எஸ்சுக்கு பதிலடியாம்
சசிகலாவும் இன்று ஜெயலலிதா சமாதிக்கு செல்ல உள்ளார். அங்கு உருக்கமாக விழுந்து கும்பிட உள்ளார். பிறகு உருக்கமாக பேட்டியளிக்க உள்ளார் என்கிறது அதிமுக வட்டாரம்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி, தியானம் செய்தார். பிறகு அவர் அளித்த பேட்டியில் சசிகலாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை என்ற தோற்றம் பன்னீர்செல்வத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது.
இந்த எண்ணத்தை மாற்ற, சசிகலாவும் இன்று ஜெயலலிதா சமாதிக்கு செல்ல உள்ளார். அங்கு உருக்கமாக விழுந்து கும்பிட உள்ளார். பிறகு உருக்கமாக பேட்டியளிக்க உள்ளார் என்கிறது அதிமுக வட்டாரம்.
More From
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications