தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ.. தீபாவளிக்கு இதை போடுங்க.. எல்லோரும் வெறிச்சுப் பார்ப்பாங்க!
சென்னை: வர வர எப்படியெல்லாம் சட்டை, டி சர்ட்டில் வாசகம் போடுவது என்று இல்லாமல் போய் விட்டது.. மக்களைக் கவர்ந்த வாசகங்களை வைத்து டி சர்ட் போடுவது இப்போது ஸ்டைலாகி வருகிறது. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கோபத்தில் கக்கிய ஒரு வார்த்தையை டி சர்ட் வாசகமாக்கி கல்லா கட்ட ஆரம்பித்து விட்டனர்.
ஆன்லைனில் இந்த டிசர்ட்தான் தற்போது படு பிரபலமாக விற்பனையாகி வருகிறதாம். தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க என்ற வாசகம்தான் அது.
அது மட்டுமல்லாமல் காமெடிப் புயல் வடிவேலுவின் வசனத்தையும் டி சர்ட்டில் பிரிண்ட் செய்து பின்னி அடித்து வருகிறது இந்த ஆன்லைன் துணி விற்பனை நிலையம்.

தூக்கி அடிச்சிருவேன்
டெல்லிக்குப் போன இடத்தில் ஜெயா டிவி நிருபர் ஒருவர் அக்கப்போரான கேள்விகளைக் கேட்க கடும் கோபமாகிப் போன விஜயகாந்த் உதிர்த்த வாசகம்தான் தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க.

அதை தூக்கி டி சர்ட்டில் போடு
இப்போது அந்த வாசகத்தை டி சர்ட்டில் போட்டு வியாபாரமாக்கி விட்டனர். சும்மா சொல்லக் கூடாது அந்த டிசர்ட்டும் படு வேகமாக விற்பனையாகி வருகிறதாம். 350 ரூபாயாம் ஒரு டி சர்ட்டின் விலை.

ஆஹான்
அதேபோல வடிவேலுவின் பிரபலமான ஆஹான் வாசகத்தையும் போட்டு டி சர்ட்டாக்கியுள்ளனர் இவர்கள். அதற்கும் நல்ல வரவேற்பாம்.

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
இன்னொரு பிரபல வடிவேலு வசமான நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் என்ற வசனத்தையும் இவர்கள் டி சர்ட்டில் போட்டு கல்லா கட்டி வருகின்றனர்.

என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா
அது மட்டுமா.. லட்சுமி ராமகிருஷ்ணனின் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா வசனத்தையும் போட்டு பிரித்து மேய்ந்து வருகின்றனர் இந்த டி சர்ட் குரூப்.
பிரமாதமா யோசிக்கிறீங்களேப்பா.. !
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications