புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.. சாராயக்கடை சூறை !
புதுச்சேரி: புதுச்சேரியில் சாராயக்கடையை அகற்றக்கோரி என்.ஆர்.காங்கிரஸ் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அசோக் ஆனந்த் தலைமையில் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் தட்டாம்பாளையம் - கவுண்டம்பாளைம் சாலையில் உள்ள சாராயக் கடையை அகற்றக் கோரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சிலர், சாராயக் கடையை அடித்து நொறுக்கினர்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்னை - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications