சென்னையில் அதிக மழை பெய்தது எந்த ஏரியா? இன்று கன மழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழை அளவை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பெய்துள்ளதாம். நேற்று இரவு முதலே நகரின் பல இடங்களிலும் மிதமான மழை பெய்தபடி இருந்தது.

Nungambakkam received heavy rain

இன்றும் விட்டுவிட்டு மழை பெய்கிறது. இருப்பினும், சென்னையில் இன்று மிக கன மழை இருக்க வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nungambakkam received 4 CM rain in the past 24 hours.
Please Wait while comments are loading...