விருத்தாசலத்தில் ஈவ்டீசிங் தொல்லை.... செவிலியர் புஷ்பா தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்: விருத்தாசலத்தில் இளைஞர்கள் ஈவ்டீசிங் செய்ததால் செவிலியர் புஷ்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 1998-ம் ஆண்டு சரிகா ஷா என்ற மாணவி ஆட்டோவில் வந்த இளைஞர் கும்பல் ஒன்று ஈவ் டீசிங் செய்ததில் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவதைத் தொடர்ந்து ஈவ்டீசிங் செய்வோருக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன.

ஆனாலும் ஈவ் டீசிங் தற்போது ஒருதலைக் காதல் கொலைகளாக விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்த நிலையில் விருத்தாசலத்தில் செவிலியர் புஷ்பா, ஈவ்டீசிங் செய்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர் புஷ்பாவை கிண்டல் செய்து தற்கொலைக்குக் காரணமாக இருந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புஷ்பாவின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications