Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதோ இன்னொரு "அம்மா".. ஓ.பி.எஸ்.வழங்கும் "அம்மா கல்வியகம்"!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா கல்வியகம் எனும் வெப்சைட்டை தொடங்கி வைத்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா கல்வியகம் எனும் வெப்சைட்டை தொடங்கி வைத்தார். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அம்மா கல்வியகம் எனும் இணையதள சேவையை தொடங்கி வைத்தார்.

O.Paneerselvam inaugurated amma kalviyagam website with his supporters

அப்போது பேசிய அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறையை மேம்படுத்த ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டார். அம்மா கல்வியகம் இணையதள சேவை மூலம் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் வளர்ச்சிபெற முடியும் என அவர் கூறினார்.

O.Paneerselvam inaugurated amma kalviyagam website with his supporters

12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அம்ம கல்வியகம் தொடங்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் அம்மா கல்வியகம் இணையதளத்தில் பயிற்சியளிக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவத்தார்.

அம்மா கல்வியகத்தின் இணையதள முகவரி www.ammakalviyagam.in ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+