டெல்லி சென்றார் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: மத்திய பொது பட்ஜெட் இந்த மாதம் 29 ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்று மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், அவற்றிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்தும் இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரிடம் பன்னீர் செல்வம் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

இதனிடையே ஜிஎஸ்டி மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவது குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் அருண் ஜெட்லி கலந்தாலோசிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநில நிதி அமைச்சர்களிடம் இது குறித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால். ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றுதில் சிக்கல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று 14 வது நிதிகுழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை களைவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications