ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் திடீர் திருப்பம்... மதுசூதனனுக்கு தமாகா ஆதரவு!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினருக்கு ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவுள்ளது.
ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆ்ம தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பலமுனை போட்டி நிலவி வருகிறது. மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா அணி சார்பில் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளே அவர் மற்ற கட்சிகள் தம்மை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல்,சசிகலா கும்பலை துரத்த அனைத்து கட்சியினரும் ஆதரவு தாருங்கள் என்று ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவு கோரியிருந்தார்.
இந்நிலையில் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசினர். அப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் தமது வேட்பாளர் மதுசூதனனை ஆதரிக்குமாறு ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வாசனிடம் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு அவரும் ஒப்புக் கொண்டு மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தமாகா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications