ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரணை.. ஜனாதிபதியுடன் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள் இன்று சந்திப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி இன்று ராஜ்யசபா எம்.பி, மைத்ரேயன் தலைமையில் அதிமுகவின், ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர்.
சென்னை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி கோரிக்கைவிடுக்க உள்ளனர்.
தமிழக அரசியல் தற்போது டெல்லிக்கு நகர்ந்துள்ளது. அண்மையில்தான் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற அமளி குறித்து புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி இன்று ராஜ்யசபா எம்.பி, மைத்ரேயன் தலைமையில் அதிமுகவின், ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர்.
தற்போது ஜெயலலிதாவின் மரண விவகாரம், அரசியல் காய் நகர்த்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. நீதி விசாரணை கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன. இதுகுறித்தெல்லாம், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications