முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் வாழ்த்து!
சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 11-ந் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக 5 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், நீங்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications