எம்மாடி... இந்த வயசுல பாட்டி போடுற ஆட்டத்த பாருங்க..!
பாட்டி ஒருவர் சாலையில் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாட்டி ஒருவர் சாலையில் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அடுத்தவரின் உதவியை எதிர்ப்பார்க்கும் முதுமையான வயதிலும் கூட பாட்டி ஒருவர் தன்பாட்டுக்கு சாலையில் மக்கள் கூட்டத்தின் நடுவே குத்தாட்டம் போடுகிறார். சிவப்பு சேலையில், நெற்றில் பெரிய வட்டப் பொட்டு, கை நிறைய வளையல் என வலம் வரும் இந்த பாட்டி சுற்றியுள்ளவர்களைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் ஆடுகிறார்.

இதனை பலர் தங்கள் போனில் படம் பிடித்து செல்கின்றனர். வழக்கமாக குடிபோதையில் ஆண்கள் போடும் ஆட்டம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகும்.
இந்நிலையில் பாட்டி ஒருவர் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி தீயாக பரவி வருகிறது. எந்த உற்சாகத்தில் இவர் இந்த ஆட்டம் போடுகிறாரோ..
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications