கயத்தாறு அருகே ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து.. ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்
தூத்துக்குடி: கயத்தாறு அருகே விபத்த்க்குள்ளான பேருந்தில் காயமடைந்தவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மீது இன்னொரு பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசர்குளம் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரில் திடீரென ஒரு வாகனம் குறுக்கிட்டதையடுத்து ஓட்டுனர் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதனையடுத்து, அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, காயமடைந்தவர்களி மீட்க விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் பலமாக மோதியது.
இதில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த கனிஷ்டா என்ற பெண் உயிரிழந்தார். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications