ஓணம் பண்டிகை கேரளாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் - வீடியோ
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து அடுத்த மாதம் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓணம் பண்டிகையை செப்டம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில் நிலையங்களில் இருந்து அடுத்த மாதம் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் இன்று முதல் துவங்குகின்றன.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எர்ணாக்குளம் ரயில் நிலையத்திற்கு செப்., 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்ட்ரலிலிருந்து மங்களூருக்கு செப்டம்பர் 2ஆம் தேதியும், திருவனந்தபுரத்திற்கு செப்டம்பர்7ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் திருநெல்வேலி, எர்ணாகுளம், திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
செப்டம்பர் 4ஆம் தேதி சென்னைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications