சென்னையில் ஒரு நாள் தமிழ் இணையப் பயிலரங்கு.. மாணவர்களே வாருங்கள்!
சென்னை: சென்னையில் ஒரு நாள் தமிழ் இணையப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் (IDE) கணினி அறிவியல்துறையும், தமிழ்த்துறையும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கினை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்துகின்றன. ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
நாள்: 17.11. 2013 (ஞாயிறு) நேரம்: காலை 10.30 மணி முதல்
இடம்: கருத்தரங்க அறை, இரண்டாம் தளம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.
முனைவர் ஜி. கோடீசுவர பிரசாத், (பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம்),
முனைவர் எம். இரவிச்சந்திரன், (இயக்குநர், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பயற்சி அளிப்பார்.
நிகழச்சி ஒருங்கிணைப்பாளர்களாக, முனைவர் ஒப்பிலா. மதிவாணன் (தமிழ்த்துறை), முனைவர் சசிகலா (கணினித்துறை) ஆகியோர் செயல்படுவர்.
செய்தி - முனைவர் மு. இளங்கோவன்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications