தஞ்சை: திருமண மண்டபம் கான்கிரீட் போடும் போது விபத்து: ஒருவர் பலி – 7 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை அடுத்து திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதில், முதல் கூரை கான்கிரீட் ஒட்டும்போது அந்தப் பணியில் 40 பேர் வரை ஈடுபட்டிருந்தனர்.

பணி இன்று காலை தொடங்கும் போது, திடீரென பக்கவாட்டுச் சுவர் சரிந்தது. இதில், மேல் சாரம் பிடிமானம் இன்றி சரிந்து விழுந்தது. இதனால் அனைவரும் எதிர்த்திசையில் ஓடி தப்பித்தனர்.
இதில், 6 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் ராஜா என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
இது குறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications