ஆட்டுக்குத் தழை வெட்டப் போய் தேனீ கொட்டி ஒருவர் பலி... 2 பேர் காயம்
சேலம்: சேலத்தில் தேனீக்கள் கொட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. மேலும், இச்சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இரவி. விவசாயியான இவரது உறவினர் ஆறுமுகம். நேற்று இவர்கள் இருவரும் அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகில் உள்ள பெரியசாமியின் தோட்டது கிணற்றில் வளர்ந்திருந்த மரத்தில் இருந்து, ஆட்டு தீவனத்திற்கு தழை வெட்டியுள்ளனர்.

அப்போது, அந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்துவந்த மலைத்தேனீக்களின் கூடு அடிபட்டு கலைந்து விட்டது. அதிலிருந்து வெளியேறிய தேனீக்கள் கூட்டம், ரவி மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரையும் துரத்தி துரத்தி கடித்தது.
அதிக தேனீக்கள் கடிதத்தில் படுகாயமடைந்த ரவி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகம், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இருவரையும் காப்பாற்ற முயற்சித்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரும் காயமடைந்தார். அவர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications