லஞ்சம், ஊழல் என்பது இவர்களுக்கு உடம்பில் ஊறி விட்டது.. குமுறும் மக்கள்!
பெங்களூரு சிறையில் சசிகலா எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இருப்பது அம்பலமாகியுள்ள நிலையில் அவரை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கருத்து அதிகரித்துள்ளது.
சென்னை: பெங்களூரு சிறையில் சசிகலா எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இருப்பது அம்பலமாகியுள்ள நிலையில் அவரை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கருத்து ஓங்கியுள்ளது.
சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள் வீடியோவாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளன. ஆனபோதும் அதனை அவரது ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாதான் தமிழக சிறைக்கு தன்னை மாற்ற வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சிறை அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுத்த சசிகலாவை திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

திகாருக்கு அனுப்ப வேண்டும்
சந்துரு என்பவர் பதிவிட்டுள்ள கமென்ட்டில் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள். திகாருக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

தனிமை படுத்த வேண்டும்.
அலீம் என்பவர் பதிவிட்டுள்ள கருத்தில், மீண்டும் ஊழல் செய்ததை குற்றமாக கருதி, இதற்கு மேலும் சில வருடம் தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையெனில், டெல்லி திஹார் சிறையில் தனிமை படுத்த வேண்டும். லஞ்சம், ஊழல் என்பது இவர்களுக்கு உடம்பில் ஊறி விட்டது எனக் கூறியுள்ளார்.

வீடியோ லீக் என்பதே சதி தான்
ராம் என்பவர் தனது கருத்தில் இந்த வீடியோ லீக் என்பதே சதி தான். இதை வைத்து இவரை வேறு சிறைக்கு மாற்றப்போகிறோம் என்று ஆளும் காங்கிரஸ் அரசு சொல்லும்.அப்போது தமிழக சிறைக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். பணம் கைமாறும்...நினைத்ததை சாதிப்பார்கள்.. என பதிவிட்டுள்ளார்.

நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்?
கேபி என்பவர் சசிகலா காத்திருங்கள், சித்தராமையா அவர்கள் நியமித்த விசாரணை அதிகாரி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் உங்கள் செல்லில் வந்து ஆய்வு செய்யும் போது நீங்க மாட்டுவீங்க..ரூபா அவர்கள் புகார் செய்த அன்றிரவே சிறைக்குள் சென்று ஏன் ஆய்வு நடத்த வில்லை ; சசி ஆதாரங்களை அழித்த பின் , சசி அனுமதி கொடுத்த பின், சிறையில் போய் ஆய்வு செய்யுங்கள் ; நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்? என கூறியுள்ளார்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications