தமிழர்கள் எவ்வளவு முட்டாள்கள்?.. சாருஹாசன் கருத்துக்கு வாசகர்கள் வேதனை!
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருப்பதற்கு ஒன் இந்தியா வாசகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருப்பதற்கு ஒன் இந்தியா வாசகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் அடுத்த முதல்வர். இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்றே அழைக்கலாம் என்றும் இந்த ஆண்டு நான் உங்களை புரிந்து கொள்கிறேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு நமது ஒன் இந்தியா தமிழ்தளத்தின் வாசகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில,

கார்த்திகா
ரஜினி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக பின்புலம். கமல் 'ஹாசன்' அவர்களுக்கு கர்நாடக 'ஹாசன் மாவட்டம்' பூர்வீகம்? அதுதான் சாரு 'ஹாசன்' சொல்லுறார். தமிழர்கள் எவ்வளவு முட்டாள்கள்? வேதனை.

தேசா நேசன்
நாட்டில் ஆருடம் சொல்பவர்கள் அதிகரித்து வருகின்றனர் !!
முட்டாள்களின் சொர்க்கம் தமிழ்நாடு !!

ஆலிவர்
மக்கள் முட்டாள் என நீங்க நினைக்கிறீர்களா? நீங்கள் இப்படி சொன்னால் மக்கள் உங்கள் சகோதரரை ஆதரிப்பார்கள் என நினைக்கிறீர்களா, உண்மையில் தளபதி தான் அடுத்த முதல்வர் அவர் தான் மக்கள் தலைவர்.

சுளிக்கி
கவலையை விடுங்கள். தமிழர்களை மற்ற தென் மாநில முதல்வராக நியமித்தால், கர்நாடகாவை சேர்ந்தவரை நாங்கள் முதல்வராக ஏற்றுக்கொள்கிறோம்.

பாலா
அப்படி தமிழக மக்கள் செய்தால் இவர்களை போல முட்டாள் நாட்டில் இல்லை என்று அர்த்தம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications