தமாகாவில் இருந்து மாஜி எம்.எல்.ஏ. தொட்டியம் ராஜசேகர் விலகல்- அதிமுகவில் ஐக்கியமாகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. தொட்டியம் ராஜசேகர் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தாம் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது முதலே அக்கட்சி கலகலகத்து வருகிறது. தமாகாவின் முக்கிய தலைவர்களான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்துவிட்டனர்.
பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டோர் காங்கிரஸுக்கு திரும்பிவிட்டனர். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரும் தமாகாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் தாம் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் ராஜசேகர் கூறியுள்ளார்.
More From
-
தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்.. காரணத்தை விளக்கி கடிதம்.. அதிர்ச்சியில் வாசன்! -
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications