கட்சி பதவி விவகாரம்: தினகரனுக்கு வலுக்கும் எதிர்ப்பு- பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவும் போர்க்கொடி
தினகரன் நியமித்த கட்சி பதவியை ஏற்க முடியாது என பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு அறிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணியின் மருத்துவ அணி இணைச் செயலராக தம்மை தினகரன் நியமித்ததை ஏற்கப் போவதில்லை என பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
திடீரென தீவிர அரசியலுக்கு திரும்பிய தினகரன், அதிமுக அம்மா கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். ஆனால் இந்த நியமனங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

எம்.எல்.ஏக்கள் ஏ.கே. போஸ், சத்யா பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் ஆகியோர் தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் தங்களுக்கு தேவையில்லை என போர்க்கொடி தூக்கியிருந்தனர். இதனிடையே பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு தம்மை மருத்துவ அணி இணை செயலராக நியமித்ததை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
மேலும் தாம் எம்.எல்.ஏ.வாக இருந்து பணி செய்தாலே போதும்; தினகரனின் கட்சியை கைப்பற்றும் முயற்சிக்கு துணை போக முடியாது எனவும் கதிர்காமு கூறியுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்











Click it and Unblock the Notifications