அ.தி.மு.கவுக்கு இந்திய கிறிஸ்துவர் முன்னணி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.கவுக்கு இந்திய கிறிஸ்துவர் முன்னணி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கிறிஸ்துவர் முன்னணி தலைவர் சுந்தரம் அறிக்கை ஒன்றை மதுரையில் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது :-
கிறிஸ்துவ தலித் மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, சட்டப்படி, உரிமைகளும், சலுகைகளும் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, வளத்தை கருத்திற்கொண்டு, தேசிய பிரச்னைகளை கையாளும் அ.தி.மு.கவை ஆதரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications