கூட்ட நெரிசல் எதிரொலி.. மெட்ரோ ரயில் இன்று முதல் கூடுதல் நேரம் இயக்கப்படும்!
சென்னையில் இன்று முதல் மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று முதல் மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மெட்ரோ பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். பலர் தினசரி மெட்ரோ மூலம் அலுவலகம், கல்லூரி செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

இதனால் சமயங்களில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.
அதன்படி இன்று முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனக்கூறப்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசல் அதிகரிக்கும் நேரங்களில் மேலும் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
More From
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications