வெறும் ரூ.7,500ல் ஆன்லைனில் ஓராண்டு எம்.பி.ஏ. படிப்பு: முந்துங்கள்!
சென்னை: ஓராண்டில் வெறும் ரூ. 7 ஆயிரத்து 500ல் ஆன்லைனில் எம்.பி.ஏ. படிக்கலாம்.
மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலை பார்த்துக் கொண்டே கல்வியை தொடர விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் மூலம் ஆன்லைனில் ஓராண்டில் எம்.பி.ஏ. படிக்கலாம்.

எம்.பி.ஏ. படிக்க வெறும் ரூ. 7 ஆயிரத்து 500 தான் செலவாகும்.
தகுதி:
பட்டம்/டிபிஏ/டிப்ளமோ
காலம்:
ஓராண்டு(2 செம்ஸ்டர்கள்)
பாடத்திட்டம்
முதல் செமஸ்டர்
1. பிரின்சிபிள்ஸ் அன்ட் பிராக்டிசஸ் ஆப் மேனேஜ்மென்ட்
2. ஹ்யூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட்
3. பைனான்ஷியல் மேனேஜ்மென்ட்
4. மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
5. ஆர்கனைசேஷனல் பிகேவியர்
6. பிரின்சிபிள்ஸ் ஆப் எகனாமிக்ஸ்
இரண்டாவது செமஸ்டர்
1. இன்டர்நேஷனல் லா
2. ஸ்ட்ராடஜிக் மேனேஜ்மென்ட்
3. பிசினஸ் இங்கிலிஷ்
4. மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்
5. எலக்டிவ் I பார்ட் I
6. எலக்டிவ் I பார்ட் II
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: https://goo.gl/GpkgGV
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications