மநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு!- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு
சென்னை: மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ முதல்வராக வருவதுதான் சரி என பெரும்பாலான வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தேர்தல் உடன்பாடு அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்இந்தியாவில் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை அறிவித்தது.

மநகூ - தேமுதிக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக உண்மையிலேயே யாருக்குத் தகுதி உள்ளது? என்ற கேள்வியோடு முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்துக் கணிப்பில் 18 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்.
இவர்களில் 46 சதவீதத்தினர், முதல்வர் வேட்பாளராக உண்மையிலேயே தகுதி உள்ளவர் வைகோதான் என்று தெரிவித்திருந்தனர்.
32 சதவீதத்தினர்தான் விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த கணிப்பில் மூன்றாவது இடம் யாருக்குத் தெரியுமா? கி வீரலட்சுமிக்கு. அவருக்கு 11 சதவீதத்தினர் ஆதரவளித்திருந்தனர்.
திருமாவளவனுக்கு 6 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜி ராமகிருஷ்ணனுக்கு 4 சதவீதமும், முத்தரசனுக்கு 1 சதவீதமும் ஆதரவு கிடைத்திருந்தது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications