10 லட்சம் லைக்குகளை அள்ளியது.. உங்கள் "தமிழ் ஒன்இந்தியா" பேஸ்புக்...!
சென்னை: உங்கள் அன்புக்குரிய ஒன்இந்தியா தமிழ் பேஸ்புக் பக்கம் 10 லட்சம் விருப்பங்களை (லைக்ஸ்) பெற்றுள்ளது.
இது சமூக வலைதளங்களின் காலம். ஒருவருக்கு வீட்டு முகவரி எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல சமூக வலைதள முகவரியும் மிக மிக அவசியமாகி விட்டது.
பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஒருவர் இல்லாவிட்டால் மற்றவர்கள் அவரை வினோதமாக பார்க்கும் நிலையும் உள்ளதை மறுக்க முடியாது. ஒரு செய்தியை பெற்ற வேகத்தில் விரைவாக மற்றவர்களிடம் "பாஸ்" செய்வதற்கு முன்பு டிவிதான் ஒரே வழியாக இருந்தது. இப்போது அதை ஓவர்டேக் செய்து விட்டன சமூக வலைதளங்கள்.
பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் இன்று ஒவ்வொரு செய்தியையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திலும் அதன் செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து வாசகர்களுக்கும், பேஸ்புக் அன்பர்களுக்கும் தந்து வருகிறது.
ஒன்இந்தியா தமிழ் தளத்தில் இடம் பெறும் ஒவ்வொரு செய்தியும் உடனுக்குடன் பேஸ்புக் பக்கத்தில் காண முடிகிறது. வாசகர்களின் கருத்துக்களையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. வாசகர்களின் விருப்பத்தையும் அறிந்து அதற்கேற்ப செயல்பட வழி கிடைக்கிறது.
இப்படிப்பட்ட உங்கள் அன்புக்குரிய ஒன்இந்தியா தமிழ் தளத்தின் பேஸ்புக் பக்கம் தற்போது 10 லட்சம் லைக்குகளைக் கடந்து அசத்தியுள்ளது.
இது மேலும் மேலும் உயர்ந்து கோடியையும் தாண்டி ஓட உங்கள் அன்பும் தொடர்ந்து கூடவே வர வேண்டும்...!
ஒன்இந்தியா தமிழ் பேஸ்புக் பக்கம்
ஒன்இந்தியா தமிழ் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்த உள்ளங்களை நாங்களும் "லைக்" செய்கிறோம்.. நாம் இணைந்து, தொடர்ந்து பயணிப்போம்!.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications