உங்கள் ஊர் சிறப்புக்களை உலகறியச் செய்யணுமா
நாம் பிறந்த மண்ணின் பெருமைகளை நம்மைத் தவிர வேறு யார் அறிவார் சொல்லுங்கள். நம் ஊரின் சிறப்புக்களை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல நேரம் வந்துவிட்டது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான்.
நாம் பிறந்த மண்ணின் பெருமைகளை நம்மைத் தவிர வேறு யார் அறிவார் சொல்லுங்கள். நம் ஊரின் சிறப்புக்களை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல நேரம் வந்துவிட்டது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான்.
உங்கள் ஊர் எந்த விஷயத்திற்கு பெயர் பெற்றது? உங்கள் ஊரின் அருமை, பெருமைக்குரிய இடங்கள் என்னென்ன? உங்கள் ஊரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், என்னவெல்லாம் உள்ளன? உங்கள் ஊரில் உள்ள கோட்டைகள், பழங்கால மண்டபங்கள், கல்வெட்டுக்கள், மலைக்கோயில்கள் என சிறப்பு வாய்ந்த இடங்கள் பற்றி, உங்கள் ஊரின் பழைய பெயர் அது ஏன் தற்போதைய பெயருக்கு மாறியது. அதன் பின்னால் இருக்கும் விசயம். வரலாற்றில் திரித்துக் கூறப்படும் சில இடங்கள் பற்றிய தகவல்கள் என எதுவானாலும் ஒன்இந்தியா தமிழுடன் இணைந்து உலகறியச் செய்யுங்கள். ஒன்இந்தியா தமிழ் நிறுவன இணையதளத்திலேயே அதை வெளியிட தயாராக உள்ளோம்.

ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியாக விரும்பும் உங்கள் படைப்புகள் தெளிவாகவும், உண்மையானதாகவும், புகைப்பட ஆதாரத்துடனும் இருத்தல் வேண்டும்.
உங்கள் படைப்புகளும், புகைப்படங்களும் உங்கள் பெயரிலேயே உங்கள் புகைப்படத்துடன் நமது ஒன்இந்தியா தமிழ் இணையத்தில் வெளியிடப்படும். குறைந்தபட்சம் உங்கள் தொகுப்புடன் 5 புகைப்படங்கள் இணைத்து அனுப்பினால் நலம்.
சிறப்புக்குரிய இடத்தின் தெளிவான முகவரி உங்கள் படைப்புகளில் விளக்கப்பட்டிருக்க அல்லது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பு: உங்கள் தொகுப்பில் தகவல் / எழுத்துப் பிழைகள் இருந்தால் அதை எங்கள் ஆசிரியர் குழு திருத்தத்துடன் வெளியிடும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: [email protected]
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications