உங்கள் மகிழ்ச்சி தருணத்தை ஷேர் பண்ண நீங்க ரெடியா.. நாங்க ரெடி #HappyWeekend
சென்னை: அப்புறம் என்ன வீக் என்ட் வந்துவிட்டது. குடும்பத்தோடும், நண்பர்களோடும், வெளியே சுற்ற கிளம்ப ரெடியாகியிருப்பீர்கள்.
நீங்கள் செல்லும் இடங்களில் கண்டிப்பாக நல்ல ரெஸ்டாரண்ட் எது என்று பார்த்துதான் சாப்பிட செல்வீர்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா, மற்றவர்களுக்கும் பயன் கிடைக்க வேண்டாமா?

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, ரொம்ப சிம்பிள். சாப்பிடுங்க கும்மாளம்போடுங்க, ஆனால் அப்படியே அந்த ரெஸ்டாரண்ட் பற்றியும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ ரெண்டு வார்த்தையை எழுதி எங்களுக்கும் அனுப்பி விடுங்கள்.
உணவு மற்றும் ரெஸ்டாரண்ட் படம் மட்டுமல்ல, நீங்கள் உண்டு மகிழும் படத்தையும் எங்களுடன் ஷேர் செய்யலாம். உங்கள் உற்சாக தருணத்தை உலகமே பார்க்க வாய்ப்பு என்பதோடு, அந்தந்த பகுதி மக்களுக்கு ரெஸ்டாரண்டில் என்ன டிஷ் ஃபேமஸ், தோராயமாக இருவருக்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பது குறித்து சொன்னால் போதும்.
தமிழகம், இந்தியா என்று இல்லை, உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இதை செய்யலாம். உங்கள் கருத்துக்களையும், புகைப்படங்களையும் அனுப்ப வேண்டிய
இ-மெயில் முகவரி: [email protected]
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications