தொடரும் கட்சி தாவல்... தேமுதிக திருப்பூர் தெற்கு மா.செ. கீர்த்தி சுப்பிரமணியம் திமுகவில் ஐக்கியம்!
விழுப்புரம்: தேமுதிகவின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது முதலே அக்கட்சியில் கலகக் குரல் வெடித்து வருகிறது. தேமுதிகவின் 3 எம்.எல்.ஏ.க்கள், சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிவிட்டனர்.

திமுக கூட்டணியில் சந்திரகுமாரின் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தேமுதிகவின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேல்மருவத்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிகவின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலர் கீர்த்தி சுப்ரமணியம் இன்று திமுகவில் இணைந்தார். பல்லடசம் சட்டசபை தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்து தாம் தேமுதிகவை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்ததாக கீர்த்தி சுப்ரமணிய
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications