ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் சேவை வார இறுதிகளில் நிறுத்தம்
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
சென்னை: இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இனி வார இறுதி நாள்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது நிறுத்தப்படும்.
மின்சார கட்டணம் செலுத்த ஏராளமானோர் மின்சார அலுவலகங்களில் கூடுவதால் போஸ்ட் ஆபிஸ், வங்கிகளில் செலுத்தலாம் என்ற நடைமுறை உள்ளது.

மேலும் அங்கும் கடைசி நேரத்தில் முண்டியடிப்பதை தவிர்க்கும் விதமாக சில நகரங்களில் ஆன்லைன் மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்தும் கொண்டு மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர்,
இந்நிலையில் சர்வர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் சேவை இன்று பிற்பகல் 3 மணி வரை நிறுத்தப்படுகிறது. மேலும் இனி வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி வரை இந்த சேவை நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications