”பிக் பேஸ்கட்” ஆன்லைன் இனி சென்னையிலும்- வர்த்தகத்தை விரைவில் தொடங்க திட்டம்
சென்னை: சென்னையில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிக் பேஸ்கட் நிறுவனம் தனது வர்த்தகத்தை தொடங்க உள்ளது.
இதற்கான அறிவிப்பை நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார் அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ஹரி மேனன்.

பெங்களூருவைச் தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் காய்கறிகள் மற்றும் வீடுகளுக்குத் தேவையான பலசரக்கு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.
பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், மற்றும் புனே நகரங்களில் இந்த நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தது. இந்நிறுவனத்தின் சென்னை கிளையில், "பிராண்டட் பொருட்கள் தவிர உள்ளூர் அளவிலான லோக்கல் பிராண்டுகளும் கிடைக்குமாம். மேலும் ஆன்லைன் மூலமாகவும், ஆப்ஸ் மூலமாகவும் ஆர்டர்கள் கொடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.
உள்ளூர் அளவிலான தொழில்களில் சென்னை நகரம் முக்கிய சந்தையாக இருப்பதால் அங்கு தொழிலை விரிவுபடுத்துகிறோம் என்று ஹரி மேனன் குறிப்பிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications