எடப்பாடி பழனிச்சாமி அணியில் தினம் ஒரு நாடகம் அரங்கேறுகிறது.. ஓபிஎஸ் தாக்கு
எடப்பாடி பழனிச்சாமி அணியில் நாள்தோறும் ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
விருத்தாச்சலம்: எடப்பாடி பழனிச்சாமி அணியில் தினம் ஒரு நாடகம் அரங்கேறுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் விருத்தாசலத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை மீட்க வேண்டும் என்பதே இந்த தர்மயுத்தத்தின் நோக்கம்.

இரு அணிகள் இணைப்பு என எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நாள்தோறும் ஒவ்வொரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். இந்த நாடகம் முடிவுக்கு வந்தால் தான் இரு அணிகள் இணைப்பு சாத்தியப்படும். மத்திய அரசு உடனான உறவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியை பின்பற்றி நடப்போம்.
ஜெயலலிதா இருந்த போது மத்திய அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அவரது வழியை பின்பற்றி நடப்போம் ரஜினி மட்டுமல்ல யார் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு பேசினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications