திமுக ஆட்சியில் 152 கொலை.. அதிமுக ஆட்சியில் 127 கொலைதானே.. பெருமைப்படும் ஓ.பி.எஸ்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு நிலை எப்படி இருந்தது என்பது குறித்து தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த கால திமுக ஆட்சியை விட தற்போதைய அதிமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சில புள்ளிவிவரத்தையும் சட்டசபையில் வெளியிட்டார்.

OPS compares crime rates with DMK govt

2010ம் ஆண்டு மே - ஜூன் மாத காலகட்டத்தில் திமுக ஆட்சியிலும், 2016 மே - ஜூன் காலகட்டத்தில் அதிமுக ஆட்சியிலும் நடைபெற்ற குற்றச் செயல்களை அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

  • 2010 திமுக ஆட்சியில் 152 கொலைச் சம்பவங்கள் நடந்திருந்தன.
  • 2016ல் அதிமுக ஆட்சியில் 127 கொலைகளே விழுந்துள்ளன.
  • 2010 திமுக ஆட்சியில் 53 பாலியல் பலாத்காரங்கள் நடந்திருந்தன.
  • 2016 அதிமுக ஆட்சியில் 31 பலாத்காரங்களே நடந்துள்ளன.
  • திமுக ஆட்சியில் 13 வரதட்சணைச் சாவுகள் நடந்திருந்தன.
  • அதிமுக ஆட்சியில் 3 மரணங்களே சம்பவித்துள்ளன.
  • திமுக ஆட்சியில் 62 பாலியல் தொந்தரவுச் சம்பவங்கள் நடந்திருந்தன.
  • அதிமுக ஆட்சியில் 62 சம்பவங்களே பதிவாகியுள்ளன.
  • சிறுமிகள் கடத்தல் திமுக ஆட்சியில் 147 ஆக இருந்தது.
  • அதிமுக ஆட்சியில் 99 சிறுமிகள் கடத்தலே இடம் பெற்றிருந்தது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+