ஓபிஎஸும் ஈபிஎஸும் நடிப்பில் "கிங்".. போட்டுத் தாக்கிய "கேப்டன்"!
ஓபிஎஸும் ஈபிஎஸும் நடிப்பில் கிங் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸும் ஈபிஎஸும் நடிப்பில் கிங் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தேமுதிக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சந்திதார். அப்போது தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தேமுதிக சார்பில் ஆளுநரிடம் அவர் மனு கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமலும் ரஜினியும் அரசியலுக்கு வந்தா வரட்டும் என்றார். கமல், ரஜினி குறித்து தொடர்ந்து என்னிடம் கேட்பது பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
ரஜினியும் கமலும் சினிமாவில் நடிப்பார்கள், ஓபிஎஸும் ஈபிஎஸும் நேரில் நடிப்பார்கள் என்றும் விஜயக்காந்த் கூறினார். ஓபிஎஸும் ஈபிஎஸும் நன்றாக நடிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுவிக்கவில்லை என்றும் அவர் கூறினார். அதன்காரணமாகவே தான் சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications