அம்மாவுக்கு சுகவீனம்.. கோவையில் சிகிச்சை.. சோகத்தில் ஓ.பி.எஸ்.. வரவேற்க வராத தொண்டர்கள்!
கோவை: நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். இவரது தாயார் பழனியம்மாள், வயது 83. உடல் நலம் பாதிக்கப்பட்ட பழனியம்மாளுடன் அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனியம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் பன்னீர் செல்வம் தனது தாயார் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். பின்னர் நேற்று இரவு 11.50 மணி அளவில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். பழனியம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐவரணியில் முதல்வராக வலம் வந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது கட்சித்தலைமையால் ஓரம்கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். இதுவே ஓ.பன்னீர் செல்வத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தயாரின் உடல்நிலை பாதிப்பும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications