அமைச்சர் சி.வி. சண்முகம் வீடு திடீர் முற்றுகை.. கிரீன் வேஸ் சாலையில் பரபரப்பு
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை: அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள கிரீன் வேஸ் சாலை ஒரு விஐபி சாலை. இங்குதான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீடு முதல் அனைத்து அமைச்சர்களின் வீடுகளும் உள்ளன. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டு அணிகள் பிரிந்த பின்னர் இந்த சாலையில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் முன்பு எப்போது அவரது ஆதரவாளர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். வழக்கம் போல இன்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது, ஓபிஎஸ் வீட்டிற்கு அருகில் இருக்கும் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர் பதவியை ஏற்க இருந்த நிலையில், சசிகலா ஆதரவாளரான சி.வி. சண்முகத்தின் வீட்டை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீரென முற்றுகையிட்டு சசிகலா எதிர்ப்பு கோஷத்தை முழங்கினார்கள். இதனால் கிரீன் வேஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications