ஆர்கே நகரில் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் எடுத்து சென்ற கோரம்!
ஆர்கே நகரில் பிரச்சார வேனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து, ஒபிஎஸ் அணியினர் வீதிவீதியாக எடுத்துச் சென்றனர் இதனால் தினகரன் அணிக்கும் ஒபிஎஸ் அணிக்கும் இடையே கலவரம் உண்ட
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஒபிஎஸ் அணியினர் பிரச்சாரம் செய்தனர். இதற்கு அனைத்துத் தரப்பிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஆர்கே நகரில் இடைதேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர், மறைந்து முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் பிரச்சார வேனின் முன்பகுதியில் வைத்து பிரச்சாரம் செய்தனர். அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஐசரி வேலன் மகள் அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் இருந்தனர்.

ஜெயலலிதா உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து வீதிவீதியாக எடுத்துச் சென்றது கட்சி சார்பு இல்லாதவர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு கோபமடைந்த தினகரன் அணியினர் தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர்.
மேலும் இதுசம்பந்தமாக ஒபிஎஸ் அணியினருக்கும் தினகரன் அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏவுக்கு மண்டை உடைந்து காயமடைந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications