அதிமுகவில் இருந்து எடப்பாடி, தம்பிதுரை, திண்டுக்கல் சீனி உட்பட 13 பேர் டிஸ்மிஸ்- ஓபிஎஸ் அணி தடாலடி
சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலா அணியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், தங்கமணி, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட பலரும் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது.
அதிமுக இரண்டாக உடைந்து போய்விட்டது. ஓபிஎஸ் மற்றும் சசிகலா தலைமையிலான அணிகள் மாறி மாறி இருதரப்பையும் அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறது.

சசிகலா, தினகரன், வெங்கடேஷை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 7 மாவட்ட செயலர்கள் உட்பட 13 மூத்த தலைவர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்திருக்கிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் ராஜூ, சி. விஜயபாஸ்கர், கொறடா அரியலூர் ராஜேந்திரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, வளர்மதி, ராஜ்யசபா எம்பி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications