ஜெ. சாவில் மர்மம்.. மதுரையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் ஓ.பி.எஸ் அணி ஆய்வு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ள மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஓபிஎஸ் அணியினர் ஆய்வு நடத்தினர்.
மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவு செய்யப்பட்ட இடத்தை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பார்வையிட்டனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் மற்றும் சசிகலா குடும்ப ஆட்சியை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அண்மையில் அறிவித்தனர்.

இதற்காக தமிழகம் முழுவதும் நான்கு இடங்களை தேர்வுசெய்தனர். அதில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். பழங்காநத்தம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று பார்வையிட்டனர்.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தந்தாலும் தராவிட்டாலும் நாங்கள் இந்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பது உறுதி என்றும், இந்த போராட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications