அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்- இணை ஒருங்கிணையாளராக ஈபிஎஸ் நியமனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன-வீடியோ

  சென்னை: அதிமுக அணிகள் இணைந்த நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

  OPS will be convener for AIADMK, announces EPS

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TamilNadu Chief Minister Eappadi Palanisamy has announced that the Former Chief Minister O.Panneerselvam will be convener for AIADMK.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற