For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போடியில் தப்பிப் பிழைக்கிறார் ஓபிஎஸ் - நியூஸ் 7 கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: போடிநாயக்கனூர் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

போடியில் ஓ.பி.எஸ் வெல்வாரா என்று பலரும் பெட் கட்டாத குறையாக விவாதித்து வரும் நிலையில், அவருக்கு சாதகமாக இந்த கருத்துக் கணிப்பு வந்துள்ளது.

OPS winning in Bodi: News 7

நல்ல நிலையிலேயே ஓ.பி.எஸ்ஸின் நிலை இருப்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இக்கருத்துக் கணிப்பின்படி அதிமுகவுக்கு இங்கு 41.1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. திமுகவுக்கு 34 சதவீத ஆதரவே காணப்படுகிறது. தேமுதிக 10.9 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. பாஜகவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

நத்தம் விஸ்வநாதன் படு தோல்வி அடையும் நிலையில் உள்ள நிலையில் இன்னொரு சர்ச்சை அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் வெல்லும் நிலையில் இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு முடிவு வந்து சேர்ந்துள்ளது.

English summary
Minister OPS is winning in Bodinayakkanur seat, says News 7 poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X