இலங்கையிலிருந்து 118 படகுகளை விடுவிக்கக் கோரி.. மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 118 படகுகளை விடுவிக்கக் கோரி மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், 51 மீனவர்களை விடுதலை செய்யப்பட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 51 பேரை விடுக்க எடுத்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.

மேலும், 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 10 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். ஆக, இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்களை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர 118 படகுகளை இலங்கை அரசு சிறை பிடித்து வைத்துள்ளது. இவற்றை விடுவிக்கவும் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications