ஆந்திரா முறுக்கு சாப்பிட இங்க கிளிக் பண்ணுங்க!
முறுக்குகளில் பல வகைகள் உள்ளன. ஆச்சு முறுக்கு, கை முறுக்கு, அரிசி முறுக்கு என முறுக்குகளில் பல வகைகள் உண்டு. இத்தகைய முறுக்கு வகைகளில் ஆந்திரா முறுக்கு மிகவும் வித்தியாசமான ஒன்று உருவத்திலும் சரி, ருசியிலும் சரி. இத்தகைய முறுக்கு எங்கு கிடைக்கும் என்று யாரும் யோசிக்க தேவையில்லை. ஏனெனில் ஸ்வீட்கானா.காம்-ல் எளிதாக கிடைக்கும்.
முறுக்கு யாருக்கு பிடிக்கமா இருக்கும்..? சிறியவர்களுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி எல்லாரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தன முறுக்கு. இத்தகைய முறுக்கு ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கை வந்து சேரும்.

யாராலும் வெறும் இனிப்புகளை மட்டும் சாப்பிட முடியாது. ஆனால், காரம் போன்ற ஸ்நாக்ஸ் சாப்பிட யாருக்கும் அலுக்காது. அப்படிப்பட்ட முறுக்கை ஏன் இன்னும் ஆர்டர் பண்ணாம இருக்கீங்க..? சீக்கிரம் நீங்க இருந்த இடத்துல இருந்தே ஆர்டர் பண்ணுங்க அடுத்த 24 மணி நேரத்தில் நீங்க ஆர்டர் பண்ண அந்த ஆந்திரா முறுக்கு உங்க கைக்கு வந்து சேரும்.
தமிழ்நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கு கிடைக்கும். அந்த அளவிற்கு ஸ்வீட்கானா.காம் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
ஆமாங்க..! இங்க ஆந்திரா முறுக்கு மட்டும் இல்ல, எல்லா இனிப்பும் சரி ஸ்நாக்ஸ்-ம் சரி எல்லாமே இங்கே கிடைக்கும். அந்த அளவுக்கு இந்த ஸ்வீட்கானா.காம் பெயர்பெற்றுள்ளது.
ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் உருவாக்கப்பட்டு இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. தற்போது தமிழ் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் தனது சேவையை ஆற்றி வருகின்றது.
தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.
இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
இனி என்ன கவலை உங்களுக்கு பிடிச்ச ஆந்திரா முறுக்கு மற்றும் அதனுடன் சேர்ந்து இன்னும் நிறைய பொருளை வாங்க ஸ்வீட்கானா.காம்-ல் ஒரே ஒரு கிளிக் பண்ணுங்க. உங்கள தேடி வரும் அந்த பொருள நல்ல சாப்பிட்டு சந்தோசமா இருங்க..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications