கிராமத்து ஸ்டைல் அரிசி முறுக்க மிஸ் பண்றீங்களா..? அப்போ இது உங்களுக்காக தான்
காலங்கள் மாறினாலும் சிறுவயதில் பாடும் நர்சரி பாடலை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் அரிசி முறுக்கு பிரபலம். அரிசி முறுக்கு அம்மாவின் கைவண்ணம் இதிலும் பாட்டி சுடும் முறுக்கு அருமையாக இருக்கும். அவ்வாறு இருக்கும் அரிசி முறுக்கை யாரேனும் இல்லை, எங்கே வாங்குவது..? என்று யோசிக்கின்றேர்களா..? இங்கே வாங்க.. SweetKhana.com-ல் உங்களுக்கு பிடிச்ச அரிசி முறுக்கை வாங்க..!
அரிசி முறுக்கை சுடுவதற்கு நல்ல பக்குவம் தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய பக்குவம் தெரிந்த முறுக்கை உங்களுக்காக தரமானதாக விநியோகின்றது SweetKhana.com. இதில் உங்கள் பாட்டியின் கைவண்ணம் கலந்திருக்கும்.

SweetKhana.com நீங்கள் விரும்பும் அரிசி முறுக்கை உங்களுக்காக சிறந்த முறையில் உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றது. அதுவும் நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில்.
ஆரம்பித்து சில மாதங்களே ஆன இந்த SweetKhana.com சிறந்த இணையத்தளம் என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த இணையதளம் இந்தியாவில், பல்வேறு மாநிலங்கள், மற்றும் மாவட்டங்கள் என தனது சேவையை சிறந்த முறையில் விரிவாக்கியுள்ளது.
SweetKhana.com-ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் என்று எவ்வாறு வரும் என்று சந்தேகம் இருந்தால், அந்த சந்தேகத்தை இப்போதே நீக்குங்கள். ஏன்னென்றால், தொலைவை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். இந்த இணையதளத்தில் உள்ளவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு முன்னணி இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால், இவர்களால் மிகவும் சுலபமாக டெலிவரி செய்ய முடியும்.
SweetKhana.com -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். அதை தவிர அதிகமாக ஒரு ரூபாய் கூட உங்களிடம் இருந்து வசூலிக்கப்படாது.
SweetKhana.com -ல் நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதனால், நீங்கள் வாங்கும் பொருளின் மீது உங்களுக்கு எந்த சந்தேகமும் வர தேவையில்லை.
இத்தகைய சிறப்பம்சம் பொருந்திய SweetKhana.com இந்தியாவில், கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
இங்கே உங்களுக்கு என்ன வேணும். பக்குவம் தெரிந்த அரிசி முறுக்கு, எந்த நோயாளிகளும் சாப்பிட கூடிய நல்ல தரமான ஆரோக்கியமான இனிப்பு வகைகள், மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த பல்வேறு ஸ்நாக்ஸ் என எல்லாமே இங்கு கிடைக்கும் ஒரே கிளிக்கில்..
இனி என்ன..? உங்களுக்கு பிடிச்ச அரிசி முறுக்கு மட்டுமில்லை, உங்களுக்கு பிடித்த பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கே ஒரே சொடுக்கில் வாங்கி மகிழுங்கள்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications