உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் அல்வா வேண்டுமா..? இங்கே வாங்க...
காலங்கள் மாறினாலும் குழந்தைகள் மாறவில்லை காய்கறிகள் என்று கூறினாலே பயந்து ஓடுவார்கள். அப்பேர்பட்டவர்களுக்காக கேரட் அல்வா SweetKhana.com-ல் கிடைக்கிறது.
காய்கறிகள் என்றாலே அடம்பிடித்து ஓடும் குழந்தைகள்தான் அதிகம். அதிலும் அந்த காய்கறிகள் சாப்பிடாமல் இருக்க அவர்கள் செய்யும் குறும்புத்தனம் சொல்லவே வேண்டாம். அதற்காக அவர்களுக்கு ஸ்வீட்டாக குடுத்தால் இன்னும் நன்றாக சாப்பிடுவார்கள். SweetKhana.com-ல் கேரட் அல்வா குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு விநியோகின்றனர்.

SweetKhana.com-ல் நீங்கள் ஆர்டர் செய்யும் கேரட் அல்வா அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும். காரடில் வைட்டமின் ஏ உள்ளது இது கண் பார்வைக்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் பெரிதும் துணைபுரிகின்றது.
இந்த சத்துகளை நேரடியாக உங்கள் குழந்தைகளுக்கு குடுத்தால் சாப்பிட மறுக்கின்றனரா..? இனி அந்த கவலை வேண்டாம். வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டை அல்வாவாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.
SweetKhana.com தமிழகத்தின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் என அனைத்தையும் விநியோகிக்கும் இணையத்தளம். இங்கு அனைத்து வகையான ஸ்நாக்ஸ் பொருள்களும் கிடைக்கும்.
ஆரம்பித்து சில மாதங்களே ஆன இந்த SweetKhana.com சிறந்த இணையத்தளம் என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த இணையதளம் இந்தியாவில், பல்வேறு மாநிலங்கள், மற்றும் மாவட்டங்கள் என தனது சேவையை சிறந்த முறையில் விரிவாக்கியுள்ளது.
SweetKhana.com -ல் நீங்கள் ஆர்டர் செய்து வாங்கும் பொருளுக்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். அதனை தவிர வேறு எந்த அதிக தொகையும் தங்களிடமிருந்து வசூலிக்கப்படமாட்டது.
SweetKhana.com -ல் நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதனால், நீங்கள் வாங்கும் பொருளின் மீது உங்களுக்கு எந்த சந்தேகமும் வர தேவையில்லை.
இத்தகைய சிறப்பம்சம் பொருந்திய SweetKhana.com இந்தியாவில், கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
இங்கே சத்துள்ள கேரட் அல்வா மட்டுமில்லை, அதே போல பல்வேறு சத்துகள் பொருந்திய பொருள்களும் இங்கே கிடைக்கின்றது. உங்களுக்கான பொருளை நல்ல தரமானதாக 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு சேர்க்கின்றது.
உங்கள் குழந்தைகள் காரட் சாப்பிடவில்லை என்று இனி கவலைப்பட வேண்டாம். SweetKhana.com-ல் காரட் அல்வா மற்றும் பல்வேறு பொருள்களை வாங்கி சுவைத்து மகிழுங்கள்....
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications