புற்றுநோயை தடுக்கும் கேரட் மைசூர் பாக் வாங்க, இங்கே வாங்க..

Subscribe to Oneindia Tamil

முழுக்க முழுக்க கேரட்டால் செய்யப்பட்ட கேரட் மைசூர் பாக் சாப்பிட ஆசையா..? இது எங்க கிடைக்கும் என்று தெரியவில்லையா..? கவலைய விடுங்க இங்கே ஸ்வீட்கானா.காம் -ல் நல்ல தரமான கேரட் மைசூர் பாக் கிடைக்கும்.

கேரட் மைசூர் பாக் வாங்க..

கேரட் மைசூர் பாக். மைசூர் பாக்க கேரட்ல செய்றதுக்கு கேரட்ல அப்படி என்ன இருக்குனு பாக்கலாம். கேரட் சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின் எ மூலம் கண்களுக்கு நல்லது. இதனால் கல்லீரலுக்கும் ஆரோக்கியத்தை தரும். தற்போது உள்ள காலகட்டத்தில் விதவிதமாக டிசைன் வருதோ இல்லையோ புற்றுநோய் வருகின்றது. இந்த கேரட் சாப்பிடுவதால் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய் நம்மை தீண்டாமல் தப்பிக்கலாம்.

Order Carrot Mysore Pak and get delivered in less than 24 Hours

மேலும், கேரட் உண்பதால் உடலில் இருக்கும் பழைய செல்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன. இதில் வைட்டமின் எ சத்து இருப்பதால், உடலுக்கு மட்டுமில்லாமல், சருமத்திற்கும் முடிக்கும் மற்றும் நகத்திற்கும் பயன்பட்டு பெரும் பங்கு வகிக்கின்றது.

உங்கள் பற்களுக்கு மற்றும் பல் ஈறுகளுக்கும் கேரட் பயன்படும் வகையில் உதவுகின்றது. இதனால் பற்களுக்கு வலுசேர்க்கின்றது. இந்த கேரட்டில் வைட்டமின் எ மட்டுமில்லை வைட்டமின் பி மற்றும் ஈ -யும் உள்ளது.

இதுமட்டுமில்லாமல் பல்வேறு சத்துகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாமா....? கேரட் சாப்பிட அடம்பிடிப்பவர்களா உங்க குழந்தைகள். கவலைய விடுங்க. உங்களுக்குக்காகத்தான் கேரட்டில் செய்யப்படும் கேரட் மைசூர் பாக். உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது.

இங்கு கேரட் மைசூர் பாக் மட்டுமில்லை இங்கு தமிழ் நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்னும் அளவிற்கு இங்கு அனைத்தும் கிடைக்கும்.

ஸ்வீட்கானா.காம் இணையத்தளம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் பொருள்களை விநியோகம் செய்து வருவதால் தமிழ் நாட்டில் மட்டுமில்லை கர்நாடகா மற்றும் ஆந்திரவிலும் முன்னணி இடத்தை வகிக்கின்றது.

இந்த இணையத்தளம் கேரளா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேஷ் மற்றும் உத்திர பிரதேஷ் போன்ற இடங்களிலும் தனது சேவையை தொடங்கவுள்ளது. இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்க்கான தரச் சான்றிதழும் உடன் வழங்கப்படுவதால் பொருளின் மீது சந்தேகிக்க தேவையில்லை.

இனியும் தாமதிக்காமல் உடனே ஸ்வீட்கானா.காம் -ல் ஆர்டர் செய்யுங்கள். அடுத்த 24 நேரத்தில் உங்கள் பொருள் உங்கள் கைக்கு வந்து சேரும். நன்கு ருசித்து உண்டு உடல் நலமுடனும் மனம் மகிழ்ச்சியுடனும் வாழுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+