இதயத்திற்கு வலு சேர்க்கும் முந்திரி அல்வா...!
முந்திரி அல்வா சாப்பிட ஆசையா இருக்கா..? எங்க கிடைக்குனும்னு தெரியாதா அப்போ உங்களுக்காக தான் இருக்கு இந்த ஸ்வீட்கானா.காம். இந்த இணையதளத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணிநேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
இந்த முந்திரியில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த முந்திரியில் கனிம சத்து அதிகம் காணப்படுகின்றது. இதில் இதுமட்டுமில்லை இன்னும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இத்தகைய பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள இந்த முந்திரியில் செய்யப்படும் அல்வா ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது.

ஸ்வீட்கானா.காம்-ல் முந்திரி அல்வா மட்டுமில்லை தமிழகத்தின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் இங்கு கிடைக்கும். அதுவும் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில்.
ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் உருவாக்கப்பட்டு இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. தற்போது தமிழ் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் தனது சேவையை ஆற்றி வருகின்றது.
தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.
இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.
இங்கே என்ன வேணும்..? முந்திரி அல்வா, பால்கோவா, மைசூர்பாக், வாழைப்பழம் சிப்ஸ், பால் அல்வா, ஹெல்த்தி காரட் அல்வா, குழந்தைகளுக்கு பிடித்த மக்ரோன், ஈவனிங் ஸ்நாக்ஸ் முறுக்கு, சீவல் மற்றும் பல வகையான பொருள்களை சுத்தமாகவும், நல்ல தரத்துடனும் வழங்குகின்றது இந்த ஸ்வீட்கானா.காம்.
இனியும் தாமதிக்காமல் ஸ்வீட்கானா.காம்-ல் முந்திரி அல்வாவை ஆர்டர் செய்து அதன் ருசியை முழுமையாக சுவைத்து மகிழுங்கள்...அதுவும் நல்ல தரமான அல்வாவை..!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications